பாவ் பாஜி (Pav baaji recipe in tamil)

மும்பை பால்பண்ணை வாங்கிக் கொள்ளவும #streetfood
பாவ் பாஜி (Pav baaji recipe in tamil)
மும்பை பால்பண்ணை வாங்கிக் கொள்ளவும #streetfood
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கிரேவி செய்வதற்கு ஒரு பெரிய வானொலியில் பட்டர் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் அதில் உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும் அதில் கேரட் குடைமிளகாய் எல்லாத்தையும் ரசித்து நன்றாக வைத்துக் கொள்ளவும் பிறகு பெரிய வானொலியில் 3 வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும் பிறகு அதில் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும் அதில் உருளைக்கிழங்கு கேரட் பச்சை பட்டாணி குடமிளகாய் கலவையை சேர்த்து நன்றாக மசித்து விடவும் நன்றாக மசித்த பிறகு உப்பு பாவ் பாஜி மசாலா பொடி கொஞ்சம் கரம் மசாலா நன்றாக கொதிக்கவிடவும
- 2
பாவ பன் வெண்ணை தடவி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும் பிறகு அதில் எலுமிச்சம் பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு நன்றாகப் பொடியாக வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும் வேண்டும் என்றால் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்க்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்