பாவ் பாஜி/Pav bajji (Pav Baaji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 3 பெரிய உருளைக்கிழங்கை தோல் சீவி கழுவி வேக வைக்கவும். காய்ந்த பச்சை பட்டாணியை ஊற வைத்து வேக வைக்கவும். 2 பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கவும். குடைமிளகாய் 1 கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 3 தக்காளி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.கேரட் 1 தோல்சீவி கழுவி பொடியாக நறுக்கவும். பீன்ஸ் 4 பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
இஞ்சி பூண்டு விழுது அரைத்து வைக்கவும். குக்கரில் 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
நறுக்கிய தக்காளி குடைமிளகாய்,கேரட்,பச்சை பட்டாணி,பீன்ஸ் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள் 1/2டீஸ்பூன்,உப்பு பாவ் பாஜி மசாலா 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கவும்.
- 4
தண்ணீர் சிறிது விட்டு குக்கரில் நான்கு விசில் வேகவிடவும். வெந்த காய்கறிகளை மசித்து விடவும். குக்கரில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து வைக்கவும்.
- 5
மசித்த உருளைக்கிழங்கை வெந்த காய்கறிகளுடன் சேர்த்து கலக்கி விடவும்.
கசூரி மேத்தி 1 டீஸ்பூன் சேர்க்கவும். - 6
1 கைபிடி அளவு கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். அனைத்தையும் கலந்துவிட்ட ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.தோசைக் கல்லில் வெண்ணெய் 1 டீஸ்பூன் சேர்த்து விடவும்.
- 7
பண்ணை நடுவில் வெட்டி தோசைக்கல்லில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இருபுறமும் டோஸ்ட் செய்யவும். டோஸ்ட் செய்த பண்ணுடன் பாவ் பாஜி மசாலாவை வெண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,1 துண்டு எலுமிச்சம்பழம் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
பாவ் பாஜி (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி ஒரு பிரபலமான இந்திய தெரு உணவு, இது ஒரு காரமான கலவை காய்கறி மாஷ் கொண்டது#streetfood Saranya Vignesh -
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
-
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
-
-
-
பாவ் பாஜி (paav bhaaji recipe in tamil)
#family#Nutrient3என் மகளுக்கு பிடித்த பாவ்பாஜி ரெசிபி Jassi Aarif -
-
-
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)
#GRAND2#buddySHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Sheki's Recipes -
-
-
-
-
-
-
பாவ் வித் மட்டர் பனீர் புர்ஜி மசாலா (Pav Bhaji Recipe in Tamil)
பாவ்பாஜி மசாலா எப்பொழுதும் செய்வது போல் செய்யாமல் மட்டர் பனீர் புர்ஜி மசாலா செய்தேன். வித்யாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
பாவ் பாஜி (pav bhaji recipe in tamil)
#npd2 இது எளிதாக செய்யக்கூடிய ஒரு அருமையான டிபன்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali
More Recipes
கமெண்ட் (6)