மசாலா முட்டை பொடிமாஸ் (Masala muttai podimass recipe in tamil)

Fathima banu @cook_18747168
#உப்பு உணவுகள்
மசாலா முட்டை பொடிமாஸ் (Masala muttai podimass recipe in tamil)
#உப்பு உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின்பு அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
அவை நன்கு வதங்கியதும் அதில் முட்டைகள் ஊற்றி நன்கு பொடிமாஸ் பதத்தில் கிளறி விடவும்.
- 6
1 நிமிடம் நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- 7
சுவையான மசாலா முட்டை பொடிமாஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- பீச் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (Beach thenkaai maankaai pattaani sundal recipe in tamil)
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
- மில்கி மஷ்ரூம் சுக்கா (Milky mushroom chukka recipe in tamil)
- மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12948578



கமெண்ட்