குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#arusuvai5
#goldenapron3
இட்லி தோசை சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க. அதிலும் கொஞ்சம் முட்டை போட்டு செய்த முட்டை பணியாரம் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும். ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவை இல்லை.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 mins
2 பரிமாறுவது
  • 3 முட்டை
  • 1 கப் அரிசி மாவு
  • 1பெரிய வெங்காயம்
  • 3வர மிளகாய்
  • கடுகு தாளிக்க
  • உளுந்து தாளிக்க
  • கடலைப்பருப்பு தாளிக்க
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி தாளிக்க
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    ஒரு கப் அரிசி மாவில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு வர மிளகாய் தாளித்துக் கொள்ளவும்.

    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் வெங்காயம் சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின் அரிசி மாவில் அதை நன்கு கலக்கவும்.

    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி பணியாரங்களை ஊற்றவும்.

    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி நன்கு திருப்பிவிட்டு வேக வைக்கவும். சுவையான முட்டை பணியாரம் ரெடி.

    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
23 ஜூன் 2020 16:20 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg பனியாரம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
  2. பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
  3. மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
  4. முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
  5. புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
  1. கருவேப்பிலை தோசை (Karuveppilai dosai recipe in tamil)
  2. பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
  3. இனிப்பு பூந்தி (Inippu boonthi recipe in tamil)
  4. சுரைக்காய் பால்ஸ் குருமா (Suraikkaai balls kuurma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12976203
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close