முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கைப்பிடிமுருங்கைக்கீரை
  2. 1தக்காளி
  3. கொஞ்சம்கருவேப்பிலை
  4. 6பூண்டு பல்
  5. 6 சின்ன வெங்காயம்
  6. 1 டேபிள் ஸ்பூன்பாசிப்பருப்பு
  7. தல 1/2 டீஸ்பூன்மிளகு, ஜீரகம்
  8. 2 டீஸ்பூன்எண்ணெய்
  9. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயிலே ரெண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு எடுத்து வெச்சிருக்கிற முருங்கைக்கீரை போட்டு லேசா கிளறவும், அதுகூடவே கருவேப்பிலன் போட்டு கிளறவும்

  2. 2

    அதிலேயே தக்காளி, பூண்டு, வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு வதக்கிக்கவும்

  3. 3

    அதை ஒரு குக்கர்ல் போட்டு ரெண்டு கப் தண்ணி கூடவே பாசிப்பருப்பு போட்டு இரண்டு விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி இறக்கி ஆற விடவும்

  4. 4

    ஆறினதும் அதை வட்டிக்கட்டவும்... விழுதை வடிகட்டின தண்ணி (1/2 கப்) சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்

  5. 5

    அரைத்த விழுதுடன் மீதியுள்ள தண்ணியும் சேர்த்து திரும்பவும் வடிகட்டவும்... இதிலே மிளகு, ஜீரக தூள், உப்பு போட்டு மேலே கொஞ்சம் முருகைகீரை போட்டு பரிமாறவும்.

  6. 6

    நிறையவே இரும்புச்சத்து நிறைந்த சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes