ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் கடலை பருப்பு மல்லி வெந்தயம் மிளகு பெருங்காய தூள் மிளகாய் சேர்த்து வறுத்து ஆரிய பின் நைசாக அரைத்து கொள்ளவும்.
- 3
குக்கரில் ஊற வைத்த பருப்பு காய் கறிகள் வெங்காயம் தக்காளி 2 டம்ளர் தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கறிவேப்பிலை போட்டு மூடி வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும்.
- 4
விசில் அடங்கிய பிறகு அரைத்த மசாலாவை சேர்த்துக் கலக்கி 2 கொதி வந்ததும் மல்லி தழை தூவி பரிமாறவும். சூடான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13078076













கமெண்ட் (12)