புதினா கார போண்டா
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு, மைதா, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, உப்பு, பேக்கிங் சோடா மற்றும் சீரகம் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
- 2
இதனுடன் தயிர் சேர்த்து பிசையவும். தோசை மாவு பதம் வரும் வரை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
மிதமான சூட்டில் எண்ணெய் காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக சேர்த்து பொரித்து எடுக்கவும். சுவையான சத்தான புதினா போண்டா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13094925












கமெண்ட்