குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607

#hotel

#hotel

மேலும் படிக்க

சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607

#hotel

#hotel

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5௦ நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 1/2 கிலோ எலும்பில்லாத சிக்கன்
  • 1 கப் குடைமிளகாய் (சதுரமாக நறுக்கியது)
  • 1 கப் வெங்காயம் (சதுரமாக நறுக்கியது)
  • உப்பு (தேவைகேற்ப)
  • 1 டீஸ்பூன் வத்தல் பொடி
  • 1 டீஸ்பூன் மிளகு பொடி
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் தயிர்
  • 1/2 டீஸ்பூன் வினிகர் (அல்லது)எலுமிச்சை சாரு
  • 1/2 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டீஸ்பூன் சோள மாவு
  • ஸ்கீ வுட்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5௦ நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை கழுவி துண்டுகளாக நறுக்கவும்,குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் எடுத்து வைக்கவும்

    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மிக்சிங் பௌலில் சிக்கனை சேர்க்கவும்,பின்பு அதனுடன் உப்பு,மிளகு தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்க்கவும்

    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு இஞ்சி பூண்டு விழுது,தயிர்,வினிகர்,சோயா சாஸ்,சோள மாவு சேர்த்து மிக்ஸ் பண்ணி 2 ௦ நிமிடம் ஊற வைக்கவும்

    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு அதில் வெங்காயம்,குடைமிளகாய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்

    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஸ்கீ வுட்ஸ் எடுத்து தண்ணீரில் நனைத்து சிக்கன்,குடைமிளகாய்,வெங்காயம் என மாற்றி மாற்றி குத்தி எடுத்து ஓவன் தட்டில் வைக்கவும்

    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    120 டிகிரியில் 3 ௦ நிமிடங்கள் கிரில் செய்து எடுத்தால் சிக்கன் டிக்கா ரெடி,விருப்பபட்டால் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி பரிமாறலாம்

    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607
06 ஜூலை 2020 05:28 அன்று

கமெண்ட்

Viji Prem
Viji Prem @vijiprem24
06 ஜூலை 2020 06:18
👌🏻👌🏻
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian டிக்கா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரோட்டு கடை எம்டி சால்னா (Empty salna recipe in tamil)
  2. ஹோட்டல் ஸ்டைல் கதம்ப சாம்பார் 🥕🍆🥔🌰🌶️
  3. ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்
  4. கட்லா மீன் குழம்பு
  5. முட்டை ஃப்ரைட் ரைஸ் / egg fried rice
  1. மட்டன் பிரியாணி
  2. டொமேட்டோ சாஸ் பாஸ்தா
  3. கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு
  4. தந்தூரி சிக்கன்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13095361
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close