குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil)

Food chemistry!!!
Food chemistry!!! @cook_24800746
Tiruvallur

#Breakfast காஞ்சிபுரம் இட்லி காஞ்சிபுரத்தில் உள்ள சில பெருமாள் கோயில்களில் பிரசாதமாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது.மிளகு சீரகம் சேர்த்து இருப்பதால் இது சளி இருமல் ஆகியவற்றை போக்கும். எளிதில் செரிமானம் ஆகி விடும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 1 ஆழாக்குபச்சை அரிசி
  • 1 ஆழாக்குபுழுங்கல் அரிசி
  • 1/2 ஆழாக்குஉளுந்தம் பருப்பு
  • 1 ஸ்பூன்மிளகு
  • 1 ஸ்பூன்சீரகம்
  • தேவைக்கு ஏற்பமுந்திரி
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுநெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ப.அரிசி, பு.அரிசி, உளுந்தம் பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கலந்து, இந்த மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    புளித்த மாவுடன்,மூன்று குழி கரண்டி நல் எண்ணையை சூடு செய்து அவற்றை மாவில் ஊற்றவும்.

    காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அத்துடன் மிளகு,சீரகம் ஒன்றும் பாதியும் ஆக இடித்து மாவுடன் கலக்கவும்.மூந்திரியையும் இத்துடன் சேர்க்கவும்.

    காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கலந்த மாவை ஒரு தட்டில் நெய் தடவி வேக வைத்தால் சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார். காஞ்சிபுரம் இட்லி உடன் புதினா கொத்தமல்லி சட்னி சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்

    காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Food chemistry!!!
Food chemistry!!! @cook_24800746
08 ஜூலை 2020 04:14 அன்று
Tiruvallur
Let food be your medicine and medicine be your food!!!
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Food chemistry!!!
Food chemistry!!! @cook_24800746
08 ஜூலை 2020 08:29
Ok
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காஞ்சீபுரம் இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
  2. கொத்தமல்லி சட்னி
  3. காலிபிளவர் ரோஸ்ட்
  4. இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)
  5. பன்னீர் சாண்ட்விச் மற்றும் பன்னீர் பிரட் ஆம்லெட்
  1. ஆப்பம் மற்றும் தேங்காய் பால்
  2. கொத்தமல்லி சட்னி
  3. கேப்பை சேமியா உப்புமா (Keppai Semya Uppma recipe in tamil)
  4. அரிசி உப்மா (Arisi upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13112776
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close