சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு இட்லி சட்டியில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் பச்சரிசி மாவு உப்பு போட்டு கொதித்த தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- 3
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சூடானதும் தட்டில் பிழிந்திருக்கும் மாவை ஆவியில் வேக வைக்கவும். பிறகு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
- 4
ஒரு தட்டில் இடியாப்பம் தேங்காய் துருவல்,சர்க்கரை சேர்த்து பரிமாறலாம் அல்லது சிக்கன் குழம்பு சேர்த்து சாப்பிடலாம். சூடான சுவையான இடியாப்பம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13132215




கமெண்ட் (2)