கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும்
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பட்டி தண்ணீர் சூடாக்கி கரைத்து உப்பு போடவும்
- 2
கொதிக்கவும் மாவு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பொறுமையாக கிண்டி.ஒரு கிண்ணத்தில் வெந்த களியை அழகாக உருட்டி வைக்கவும்
- 3
களியில் நல்லெண்ணெய் ஊற்றி உருட்டவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்து களி
பச்சரிசி 4உழக்கு கறுப்பு உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து அரைக்கவும். கருப்பு ஒரு சின்ன உருண்டை 150மிலி தண்ணீர் உஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி அதில் அரைத்த மாவில் 150கிராம் உழக்கு மாவு எடுத்து நன்றாக கிண்டி 50கிராம் நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் உருடடவும்.கையில் ஒட்டாது என்றால் வெந்துவிட்டது என தெரியவும் ஒSubbulakshmi -
#மகளிர் தின விருந்து உளுந்தங்களி
பச்சரிசி ஒரு உழக்கு வறுத்த கறுப்பு உளுந்து ஒரு உழக்கு கலந்து நைசா அரைக்கவும். இதில் 150 மி.லி மாவு எடுத்து கருப்பட்டி ஒரு உருண்டை 250மி.லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி மாவை கொட்டி 100மி.லி நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும். உருட்டி உண்ணவும் ஒSubbulakshmi -
-
கறுப்பு உளுந்து தோசை (Karuppu ulunthu dosai recipe in tamil)
4உழக்கு அரிசி ஒரு உழக்கு., கறுப்பு உளுந்து ,ஒரு ஸ்பூன் வெந்தயம் ஊறப்போட்டு அரைத்து மறு நாள் தோசை சுடவும் ஒSubbulakshmi -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
-
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
-
கறுப்பு உளுந்து சாதம் (Karuppu ulundhu satham recipe in tamil)
ஒருபங்கு அரிசி கால்பங்கு உளுந்து. வெந்தயம் ஒருஸ்பூன்.தேங்காய் கால் மூடி திருகியது.ஒரு ஸ்பூன் உப்பு .உளுந்து வெந்தயம் வறுத்து அரிசி கழுவி உளுந்து கழுவி இதனுடன் வெந்தயம் 5பூண்டு பல்கலந்து 3பங்கு தண்ணீர் ஊற்றி அகலமான பிரசர் பேனில் வேவிடவும்.பின் தேங்காய் பூ சேர்க்கவும் ஒSubbulakshmi -
இரவு உணவு கறுப்பு உளுந்து தோசை
அரிசி 4உழக்கு, கறுப்பு உளுந்து 1உழக்கு ஊறப்போட்டு கழுவி தோலுடன் வெந்தயம் கலந்து அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் தோசை சுடவும். தொட்டுக்கொள்ள பாசிப்பருப்பு, கேரட்,பீன்ஸ், தக்காளி, சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து எண்ணெய் ஊற்றிகறிவேப்பிலை லி இலை போடவும் கடுகு,உளுந்து, பெருங்காயம் வறுத்து சேர்க்கவும். மல் ஒSubbulakshmi -
உளுத்தம் களி(ulunthu kali recipe in tamil)
பெண்களுக்கு வரும் குறுக்கு வலி மாதவிடாய் காலத்தில் வரும் வலிகளுக்கு சிறந்த மருந்து.#queen1 Feast with Firas -
கறுப்பு உளுந்து தோசை
#காலைஉணவுகள்தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். Natchiyar Sivasailam -
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
கருப்பு உளுந்து இட்லி (Karuppu ulundhu idli recipe in tamil)
கருப்பு உளுந்து இட்லியில் கால்சியம் சத்து, உளுத்தம் பருப்பு தோலுடன் அரைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பெபர்fiber கிடைக்கும். லாக்டவுன் சமயத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். #hotel Sundari Mani -
கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)
#GA4#Week19Black riceஇந்த கறுப்பு கவுனி அரிசி மிகவும் உடலுக்கு நல்லது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த அரிசி. அந்த காலத்தில் அரசர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். கை, கால் வலிக்கு சிறந்த அரிசி. எங்கள் வீட்டில் daily இந்த கறுப்பு கவுனி அரிசி தோசை, இட்லி சாப்பிடுகிறோம். Sundari Mani -
-
-
-
-
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam -
-
திருவாதிரை களி(tiruvathirai kali recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று கோவில்களிலும் வீடுகளிலும் செய்யும் இனிப்பு உணவு.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
குழந்தைகள் உணவு. உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
கறுப்பு உளுந்து ஒரு உழக்கு வறுக்கவும். பச்சரிசி 4உழக்கு எடுக்கவும்.இரண்டையும் மில்லில் மாவாக த் திரிக்கவும்.கருப்பட்டி 150கிராம் எடுத்து 200மி.லி தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டி நல்லெண்ணெய் 100 ஊற்றி அரைத்த மாவில் 100கிராம் எடுத்து இதில் போட்டு ஒரு பிஞ்ச் உப்பு போட்டு கிண்டி உருண்டை களாக உருட்டவும். ஒSubbulakshmi -
உளுந்து சாதம் (Ulundhu satham recipe in tamil)
#ONEPOTநமக்கு உளுந்து ஒரு வர பிரசாதம். நாம் உளுந்தை களியாகவோ, அரிசியுடன் கலந்து உளுந்து சாதமாகவோ, கஞ்சியாகவோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும். எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வலிமை பெறும் . Shyamala Senthil -
தீபாவளி ஸ்பெஷல். முந்திரி கொத்து
பச்சரிசி,பாசிப்பருப்பு, கடலைபருப்பு மூன்றும் கலந்து100 கிராம் அளவு எடுத்து வாசம் வரை வறுத்து நைசாக திரிக்கவும். பின் 150கிராம் வெல்லத்தை பாகு எடுத்து இந்த மாவைப் போட்டு கிண்டி உப்பு சிறிது போட்டுசிறு உருண்டைகளாக உருட்டவும்.பச்சரிசி 100கிராம்,உளுந்து 2ஸ்பூன் கலந்து ஊறப்போட்டு நைசாக அரைக்கவும் உப்பு சிறிதளவு போடவும்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்.திருநெல் வேலி ஸ்பெஷல் ஒSubbulakshmi -
வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil)
#Vattaram/Week 4*வெந்தயத்தில் நார்ச்சத்தையும், சவ்வு ஶ்ரீதன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது. kavi murali -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13144538
கமெண்ட்