மரவள்ளிக்கிழங்கு இட்லி

#breakfast
காலை உணவு வகைகள்
மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை பயன்படுத்தி இட்லி செய்யலாம். காலை நேரத்தில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைப்பதால் மிகவும் நல்லது.
மரவள்ளிக்கிழங்கு இட்லி
#breakfast
காலை உணவு வகைகள்
மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை பயன்படுத்தி இட்லி செய்யலாம். காலை நேரத்தில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைப்பதால் மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி வகைகளை களைந்து விட்டு நான்கு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்
- 2
மரவள்ளிகிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
மிக்சி அல்லது கிரைண்டரில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
- 4
மிக்சியில் மரவள்ளி துண்டுகளை போட்டு சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து கொள்ளவும்
- 5
அரைத்த மாவில் உப்பு, மரவள்ளிகிழங்கு விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இதனை ஆறு மணி நேரம் வெளியே வைத்து புளிக்க விடவும்
- 6
இட்லி தட்டில் மாவை விட்டு ஆவியில் பத்து நிமிடம் வரை வேக வைத்து எடுத்து கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes






கமெண்ட் (7)