சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் முட்டை 2 உடைத்து ஊற்றவும்.பின்பு அதனுடன் மிளகாய்த் தூள் மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா மிளகு தூள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
- 2
குடமிளகாயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தோசை தவாவில் எண்ணெய் உற்றி வெட்டிவைத்த குடமிளகாயை அதில் வைத்து முன்னும் பின்னுமாக திருப்பி விடவும், பின்பு அந்த முட்டை கலவையை அதில் நடுவில் ஊற்றவும்.
- 3
ஊற்றிய பின்பு திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும். இது சுவையான குடைமிளகாய் முட்டை ரெடி இதை பிரட் டோஸ்ட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13107597
கமெண்ட்