சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு வேக வைத்த பாசிப்பருப்பு
- 2
தேங்காய் துருவல் வெல்லப்பாகு ஏலங்காய்தூள் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கையால் அழுத்திப் பிடிக்கவும் பிறகு இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்த்து 5 முதல் 7 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
-
-
ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. kavi murali -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
-
-
-
-
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
ராகி மிளகு கொழுக்கட்டை
#AsahikaseiIndia ராகி மிகமிக சத்து அதிகம் உள்ளது. அதனை கொழுக்கட்டைகளாக செய்யும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாவை வறுத்து தான் செய்ய வேண்டும் பச்சையாக செய்யக்கூடாது. மேலும் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் சாஃப்டாக இருக்கும். Laxmi Kailash -
-
உக்காரு பாசிப்பருப்பு இனிப்பு உப்புமா
#steam#momபாசிப்பருப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியும் ஊட்டச்சத்தும் அளிக்கும். Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13131312
கமெண்ட் (4)