குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#goldenapron3

#goldenapron3

மேலும் படிக்க

ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#goldenapron3

#goldenapron3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2கப் சக்கரை
  • 1/2கப் மைதா
  • 1டேபிள்ஸ்பூன் சோளமாவு
  • 17கிராம் கோகோ பவுடர்
  • 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • ஒரு சிட்டிகை உப்பு
  • 1/2முட்டை
  • 1/2கப் நசுக்கிய வாழைப்பழம்
  • 2டேபிள்ஸ்பூன் இளம் சூடு தண்ணீர்
  • 30மில்லி பால்
  • 30மில்லி எண்ணெய்
  • 1/4டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உலர் பொருள்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்

  2. 2

    கேக் மோல்ட் ஐ கிரீஸ் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்

  3. 3

    ஓவென் ஐ 180டிகிரி செல்சியஸ் இல் 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து வைக்கவும்

  4. 4

    ஒரு ஜல்லடையில் மைதா, சோளமாவு,கோகோ பவுடர்,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து 2 முதல் 3 முறை சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்

    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு மிக்ஸிங் பௌலில் முட்டை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக நுரை வருவரை அடித்துக்கொள்ளவும் அத்துடன் சக்கரை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்

    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அத்துடன் வாழைப்பழம் சேர்த்து கலந்துவிடவும்

    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அதில் எண்ணெய் கலந்து நன்றாக கலந்துகொள்ளவும்

    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அத்துடன் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவைக்கவும்

    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்பொழுது அதில் நம் தனியாக சலித்து வைத்திருந்த உலர் பொருள்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக போல்ட் செய்து எடுக்கவும்

    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    தேவைப்பட்டால் 1/2 டேபிள்ஸ்பூன் முதல் 1 டேபிள்ஸ்பூன் வரை பால் அல்லது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்

  11. 11

    கிரீஸ் செய்த மோல்டுயில் கேக் கலவையை ஊற்றி 2 -3 முறை டேப் செய்து ஓவென் இல் 13 -15 நிமிடம் வைத்து எடுத்தால் மினி சாக்லேட் கேக் ரெடி

    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    குறிப்பு :1) 2 - 3 முறை உலர் பொருள்களை சலித்து எடுத்தால் கேக் மிருதுவாக இருக்கும் 2) எல்லா பொருள்களும் அறை வெப்பநிலையில் இருப்பது அவசியம் 3)ஒரு ஸ்பாட்டுல வில் எடுத்து பாக்கும்போது ரிப்பன் கன்சிஸ்டெண்சி இல் இருந்தால் அது சரியானபதம் 4)மோல்டுயில் ஊற்றிய பின் 2-3 முறை டேப் செய்வது அவசியம் அவ்வாறு செய்தால் கற்று குமிழ்கள் வெளியேறும்

  13. 13

    5)பேக் செய்யும் முன் ப்ரீ ஹீட் செய்வது அவசியம் 6) 15 நிமிடம் பேக் செய்யவேண்டும் என்றால் குறைந்தது 10நிமிடமாவது ஓவென் ஐ திறந்து பாக்கக்கூடாது 7)அடிக்கடி ஓவென் ஐ திறந்துபாதால் கேக் சரியாக வராது 8) கேக் சரியாக வெந்ததை உறுதிசெய்ய ஒரு குச்சில் குதி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும் அவ்வாறு வந்தால் கேக் ரெடி 9) மினி கேக் மோல்ட் கு பதிலாக கப் கேக் மோல்ட் பயன்படுத்தலாம் அதுவும் இல்லையென்றால் பேப்பர் கப் இல் செய்யலாம்

    ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
12 ஜூலை 2020 18:26 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வாழை பழம் Chocolate கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூண்டு குழம்பு
  2. கைமா இட்லி (Kaima Idly)
  3. பிரட் ஆம்லெட்(2) (Bread omelette recipe in tamil)
  4. வெள்ளைப் குழிபணியாரம்  (Vellai kuzhipaniyaram recipe in tamil)
  5. பூரி-உருளை கிழங்கு மசாலா
  1. சுலபமான ராகி தோசை (Raagi dosai recipe in tamil)
  2. நாவல்பழ குல்ஃபீ (Naval pazha kulfi recipe in tamil)
  3. கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
  4. மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13155845
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close