கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கொள்ளு சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும் பிறகு குக்கரில் 2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து 3 விசில் மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும்... பிறகு வேக வைத்த கொள்ளை தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
சூடான கொள்ளு தண்ணீரில் நான்கு தக்காளி சேர்த்து ஆறியபிறகு கரைத்து கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த மசாலாவை கொள்ளு தண்ணீருடன் சேர்த்து அத்துடன் சிறிது மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்... பிறகு ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து பொரிந்த பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
இப்போது கொள்ளை தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து அதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து நுரை கட்டி வரும்போது அடுப்பை அணைக்கவும்... ரசம் கொதி வரக்கூடாது...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
-
-
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
-
-
-
-
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
-
-
-
More Recipes
கமெண்ட்