பூண்டு குழம்பு

#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும்
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்
- 2
பிறகு பூண்டு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும்
- 3
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த குழம்பு பொடியை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வதக்கி பிறகு ஒரு கப் தண்ணீர் உப்பு சேர்த்து மிதமான தீயில் 3நிமிடம் வைக்கவும்
- 5
இப்போது புளிக்கரைசல் சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்
Similar Recipes
-
பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள் Viji Prem -
முருங்கைக்காய் மசாலா
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் Viji Prem -
பூண்டு சாதம்
#mom இந்த பூண்டு சாதத்தில் தாய்மார்களுக்கு தேவையான நெய் சீரகம் பூண்டு ஆகிய அனைத்தும் சேர்த்துள்ளேன் இவை அனைத்தும் தாய்ப்பால் சுரக்க உதவியாக இருக்கும் Viji Prem -
-
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
-
கோவை கீரை பூண்டு பொரியல்
#momகோவை கீரையில் புரோலேக்டீனை அதிகரிக்கவும், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை.. இதை பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.. மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. பூண்டு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் உணவுகளில் முக்கியமான ஒன்றாகும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
பூண்டு மிளகாய் பொடி🧄🌶
இட்லி தோசைக்கு இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
பூண்டு ப்ரை(Garlic Fry)
#mom பாட்டன் பூட்டேன் காலத்திலி௫ந்தே தாய்ப்பால் ஊற பூண்டை சுட்டு அல்லது வதக்கி சாப்பிட்டும் பழக்கம் இ௫க்கு. Vijayalakshmi Velayutham -
அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்.. Viji Prem -
கத்திரிக்காய் கிரேவி. (Kathirikkai gravy recipe in tamil)
கத்தரிக்காய் கிரேவி , எல்லா பிரியாணி, புலாவ் , பிரிஞ்சி ரைஸ்க்கு ஏற்ற சுவையான ஸைட் டிஷ் இது மட்டுமே...#GA4#week9#eggplant Santhi Murukan -
-
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
கார்லிக் சூப்
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இளஞ்சூடாக கதகதப்பாக இந்தப் பூண்டு சூப் செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்