குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி செய்முறை முக்கிய புகைப்படம்

சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#breakfast
#goldenapron3
கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும்.

#breakfast
#goldenapron3
கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 mins
2 பரிமாறுவது
  • 1 கப் கோதுமை ரவை
  • 2 1/2 கப் தண்ணீர்
  • கடுகு உளுந்து தாளிக்க
  • 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 4 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • 4 சின்ன வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    வாணலியில் கோதுமை ரவையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும் ‌

    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு கொதித்த பின் கோதுமை ரவையை சிறிது சிறிதாக வாணலியில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    5 நிமிடம் அடுப்பில் வைத்து நன்கு வேக வைக்கவும். சிம்பிள் கோதுமை ரவா உப்புமா ரெடி.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
14 ஜூலை 2020 10:35 அன்று

கமெண்ட்

Sahana D
Sahana D @cook_20361448
14 ஜூலை 2020 14:52
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Wheat ரவா உப்மா Coconut சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை அரிசி இனிப்பு  புட்டு #breakfast
  2. தவா பொடிமாஸ் (Thava podimass recipe in tamil)
  3. வாட்டர்மெலான் மின்ட் வித் லெமன் மொஜிடோ
  4. வெந்தய தக்காளி சாம்பார்
  5. தக்காளி அவுல் உப்புமா (Thakkaali aval upma recipe in tamil)
  1. முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
  2. திணை காய்கறி பொங்கல்
  3. பான் மில்க் ஷேக்
  4. துவரம் பருப்பு ரசம் (Thur dal rasam)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13169223
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close