குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#sambarrasam அல்மோன்ட் ஆரஞ்சு ரசம் என்பது புதுவிதமான ரசம் இதை நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க....ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும்
நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் அல்மோன்டில் நிறைய நன்மைகள் உள்ளன
அல்மோன்டில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 6 பச்சை அல்மோன்ட்
  • 2ஆரஞ்சு ஜூஸ் (1கப்)
  • 3பச்சை மிளகாய்
  • சிறிதுபுளி (புளி + 1 கப் தண்ணீர்)
  • 1 சின்னவெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 2 தக்காளி
  • 1/4கப் துவரம் பருப்பு தண்ணீர் (1 கப் துவரம் பருப்பை தண்ணிரில் சேர்த்து 2 விசில் விட்டு எடுத்த தண்ணீர்)
  • 1 டீஸ்பூன் சதைத்த மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல்
  • 11/2 டீஸ்பூன் ரசம் தூள்
  • 1/2டீஸ்பூன் மிளகு தூள்
  • 1டீஸ்பூன் கடுகு
  • 2காய்ந்த மிளகாய்
  • 1/2டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை
  • மல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஆரஞ்சு ஐ நன்றாக கழுவி அதான் தோலை சீவலால் சீவி எடுக்கவும் அதான் மேல்தோலை மட்டும்... பின் ஆரஞ்சு ஜூஸ் ஐ பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தக்காளி, ஒரு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிது புளியை தண்ணிரில் ஊறவைக்கவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சதைத்த மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதில் அரைத்துவைத்த விழுது மற்றும் தக்காளி, ஆரஞ்சு தோல் சேர்த்து வதக்கவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அது நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், ரசம் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பச்சை அல்மோன்ட் தோலை நீக்கி இடித்து வைத்துக்கொள்ளவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அத்துடன் புளி தண்ணீர், பச்சை அல்மோன்ட் ஐ இடித்து சேர்க்கவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கொதித்ததும் அதில் பருப்பு தண்ணீர் சேர்க்கவும் நன்றாக கொதிக்கவிடவும் அதில் மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து அதனை ரசத்தில் கொட்டவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    ரசம் 5 நிமிடம் ஆறியதும் அதில் பிழிந்து வைத்திருக்கும் ஆரஞ்சு ஜூஸ் ஐ சேர்த்து கலக்கவும்

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    சுவையான பச்சை அல்மோன்ட் ஆரஞ்சு ஜூஸ் ரெடி

    பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம் ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
21 ஜூலை 2020 15:11 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
22 ஜூலை 2020 15:46
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாதாம் Orange Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. துவரம்பருப்பு இட்லி சாம்பார்  (plain thur dal sambar for idly)
  2. முருங்கைக்காய் சாம்பார்
  3. அன்னபூர்ணா டிபன் சாம்பார்
  4. சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
  5. மினி கட்லெட்
  1. துவரம்பருப்பு இட்லி சாம்பார்  (plain thur dal sambar for idly)
  2. Vendakkai Sambar
  3. கொள்ளு ரசம்
  4.   சுவையான பிரட்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13195575
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close