சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃

#sambarrasam
வெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட.
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasam
வெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
அரைக் கப் துவரம் பருப்பை தண்ணீர் சேர்த்து அதில் விளக்கெண்ணெய் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்த்து ஐந்து சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும். அவரைக்காய் மற்றும் பூசணிக்காயை படத்தில் காட்டியுள்ளபடி அரிந்து கொள்ளவும். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.,
- 2
வேகவைத்த பருப்பை குக்கரில் இருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு அதே குக்கரில் கரைத்த புளியை சேர்க்கவும். அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.அதில் இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். கொதிக்க விடவும். அதில் அரிந்து வைத்த காய் இரண்டையும் சேர்த்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி ஒரு சவுண்ட் விடவும். இதுபோன்ற குழம்பு வகைக்கு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வேக விட்டால் சுவை கூடும்.
- 3
காய் வெந்தவுடன் பருப்பை அதன் தண்ணீருடன் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும். மேற்கூறிய தாளிப்பு சாமான்களை எண்ணெயில் தாளித்து குழம்பில் சேர்க்கவும். வெங்காயம் தக்காளி சேர்க்காத சுவையான பூசணி அவரைக்காய் சாம்பார் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
-
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
-
-
-
-
-
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
வாழைக்காய் பொரியல்
#bookவிரத சமையலுக்கு ஏற்ற பொரியல். சாதரணமாக வாழைக்காய் பொரியல் செய்வதை காட்டிலும், இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam Siva Sankari -
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்
இது என் சொந்த ரெஸிபி, கற்பனையும் (creativity) கை மணமும் கலந்த புளி சேர்க்காத ருசியான சாம்பார். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட்