குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கூல் டெண்டர் ஷேக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கூல் டெண்டர் ஷேக் செய்முறை முக்கிய புகைப்படம்

கூல் டெண்டர் ஷேக்

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#cookwithfriends

#cookwithfriends

மேலும் படிக்க

கூல் டெண்டர் ஷேக்

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#cookwithfriends

#cookwithfriends

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  • 1டம்ளர்குளிர்ந்த பால்
  • 1கப்இளநீர் வழுக்கை
  • 2ஸ்பூன்நாட்டுச்சர்க்கரை
  • 1 ஸ்பூன்ரோஸ் எசென்ஸ்
  • 3 ஸ்பூன்வெண்ணிலா ஐஸ்கிரீம்
  • 5பாதம் பிசின்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாதம் பிசினை குறைத்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

    கூல் டெண்டர் ஷேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் இளநீர் வழுக்கை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கூழ் போல் அரைத்து, அதனுடன் பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.

    கூல் டெண்டர் ஷேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியாக வெண்ணிலா ஐஸ்கிரீம், ரோஸ் எசென்ஸ் சேர்த்து நுரை வருமாறு அரைக்கவும்.

    கூல் டெண்டர் ஷேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கூல் டெண்டர் ஷேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது ஒரு கிளாஸ் டம்ளரில் முதலில் பாதம் பிசினை 1ஸ்பூன் சேர்க்கவும்

    கூல் டெண்டர் ஷேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் அரைத்து வைத்ததை சேர்க்கவும்

    கூல் டெண்டர் ஷேக் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கூல் டெண்டர் ஷேக் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொது க்ளாஸ்ஸின் மேல் பகுதியில் ஒரு பகுதியில் பாதம் பிசி 1ஸ்பூன், மற்றொரு பகுதியில் வெண்ணிலா ஐஸ்கிரீம் 1 ஸ்பூன் சேர்க்கவும்.

    கூல் டெண்டர் ஷேக் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நமது கூல் டெண்டர் ஷேக் தயார்

    கூல் டெண்டர் ஷேக் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

  9. 9

  10. 10

  11. 11

  12. 12

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694
18 ஜூலை 2020 06:12 அன்று

கமெண்ட் (2)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
19 ஜூலை 2020 05:24
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கூழ் மில்க் ஷேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
  2. கோதுமை மாவு பீட்ரூட் மில்க் ஷேக்
  3. ஐஸ் ஆப்பிள் கீர்
  4. டேட்ஸ் வித் ஹனி மில்க் ஷேக்
  5. ஆனைக்கொய்யா வாழைப் பழச்சாறு. (Avocado Banana Smoothie)
  1. மணக்கும் மதுரை ரசம் (Madurai rasam redipe in tamil)
  2. நாட்டுக்கோழி குழம்பு
  3. ரோசாப்பூ சட்னி (Rosappoo cutney recipe in tamil)
  4. நாட்டுக்கோழி வறுவல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13201640
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close