நேச்சுரல் பாம் சுகர் ஜோகோ வித் கஸ்டர் மில்க் ஷேக்

#welcomedrink
#cookwithfriends
#indrapriyadharsini
பாம்பு சுவரில் சாக்லேட் சிறப் செய்து மில்க்ஷேக் இன் சேர்க்கும் பொழுது சுவை மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் அதிகமாகும் வரும் விருந்தினர்களுக்கு வயிற்றுக்கு எந்த கேடும் செய்யாத ஒரு மில்க் ஷேக் ஆகும் அதுமட்டுமல்லாது 15 நிமிடத்தில் தயாராகும் இன்ஸ்டன்ட் மில்க்ஷேக் ஆகும்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு நுணுக்கி பாம் சுகர் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு பார்ம் சுகர் கரைந்த பிறகு மற்றொரு பௌலில் சாக்கோ பவுடரில் பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து அதில் சேர்க்கவும் இப்போது அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும் சாக்லேட் சிறப்பு பதத்திற்கு வரும் பொழுது அடுப்பை அணைத்து கொள்ளலாம்
- 2
இப்போது கஸ்டர்ட் பவுடரை பால் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும் ஒரு ஜாரில் பால் கரைத்த கஸ்டர்டு பவுடர் மற்றும் சுகர் சேர்த்து நன்கு அடிக்கவும் சேவிங் கிளாசில் கீழே சாக்லேட் சிறப்பு மற்றும் அலங்கரிக்க கிளாஸ் சுத்தி வரவும் சாக்லெட் சிரப் ஆட் பண்ணவும் அதன் மேலே இப்பொழுது அடித்து வைத்த கஸ்டர்டு மில்க் ஷேக்கை அதில் ஆட் பண்ணவும் மீதமுள்ள பாலில் சாக்லேட் சிறப்பை வைத்து மிக்ஸியில் அடித்து சவிங் கிளாஸ் மேல் சேர்க்கவும்
- 3
கடைசியாக மேலே அலங்கரிக்க பாதாமை துருவி மேலே சேர்க்கவும் மற்றும் சாக்லெட் சிட்சை மேலே தூவி அலங்கரிக்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்