குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்முறை முக்கிய புகைப்படம்

மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#cookwithfriends
#shyamaladevi
நார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

#cookwithfriends
#shyamaladevi
நார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க

மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#cookwithfriends
#shyamaladevi
நார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

#cookwithfriends
#shyamaladevi
நார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4பரிமாறுவது
  • 1பெரிய மரவள்ளிக்கிழங்கு
  • 8சீஸ் துண்டுகள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1காரட் துருவியது
  • 2பச்சை மிளகாய்
  • 1டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளோர் மாவு
  • 1டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை
  • 1டேபிள் ஸ்பூன் கரகரப்பாக பொடித்த வறுத்த வேர்க்கடலை
  • 1டீஸ்பூன் மிளகு தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை
  • எண்ணெய் ஷாலோ ப்ரை செய்ய
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மரவள்ளிக் கிழங்கை குக்கரில் தண்ணீர் விட்டு 3 விசில் வேக வைத்துக் மசித்து கொள்ளவும்

    மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் அதனுடன் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் (எண்ணெய், சீஸ்,மிளகு தூள், எலுமிச்சை சாறு தவிர) சேர்த்து கொள்ளவும்

    மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதை நன்றாக பிசைந்து கொள்ளவும்

    மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சீஸ் துண்டுகளை மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பிரட்டி கொள்ளவும்

  5. 5

    பின் மாவை பிரித்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி ஒவ்வொன்றிலும் ஒரு சீஸ் துண்டை பொதிந்து மூடவும்

    மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதே போல அனைத்து உருண்டைகளும் செய்து கொள்ளவும்

  7. 7

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு ஷாலோ ப்ரை செய்து டிஷ்யு பேப்பரில் எடுத்துக் கொள்ளவும்

  8. 8

    தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
22 ஜூலை 2020 15:04 அன்று

கமெண்ட் (6)

Renukabala
Renukabala @renubala123
27 ஜூலை 2020 16:52
Looks delicious 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Maravali Kilangu சீஸ் Balls

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குடைமிளகாய் சாதம்
  2. மசாலா இட்லி
  3. கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
  4. இன்ஸ்டன்ட் சாப்டான பழைய சாதம் சப்பாத்தி (Instant pazhaiya saatham chapathi recipe in tamil)
  5. கடலைமாவு சாம்பார் (இட்லி, தோசை) (Kadalai maavu sambar recipe in tamil)
  1. பழைய சாதம் அடை
  2. கஞ்சி தண்ணி அல்வா
  3. தோசை மசாலா ஃப்ரை
  4. மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13230259
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close