மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை

#leftover
சாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftover
சாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் ஒரு கப் சாதத்தை போடவும்,பிறகு பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை எல்லாவற்றையும் அந்த சாதத்தில் போடவும்
- 3
பிறகு பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை அதில் போடவும், கால் ஸ்பூன் உப்பு,பெருங்காயத் தூளை அதில் போட்டு கிளறவும்.
- 4
பிறகு அரை கப் கடலை மாவை அந்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு பிசையவும்.வடை மாவு பதத்திற்கு வரும்வரை நன்கு பிசையவும்.
- 5
பிறகு கையில் எண்ணெய் தொட்டு கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- 6
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து வடை செய்ய தேவையான எண்ணையை ஊற்றி அந்த உருண்டைகளை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போடவும்.
- 7
மிதமான தீயில் வைத்து வடையை வேகவிடவும் பிறகு வடையை திருப்பி போட்டு வேகவிடவும்.
- 8
சுவையான மொரு மொரு வடை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மீதமான சாதத்தில் செய்த வடை
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam -
-
-
-
-
மீதமான சாதத்தில் புளியோதரை
#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம். Priyanga Yogesh -
-
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
-
-
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
தோசை மசாலா ஃப்ரை
#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க சத்யாகுமார் -
-
-
-
-
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
புளி சுண்டல்
#leftoverமுதலில் இப்படி ஒரு தலைப்பை கொடுத்ததற்கு குழுவிற்கு தலை வணங்குகிறேன். மிச்சம் ஆனால் கவலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நமது தோழிகள் ஏகப்பட்ட ரெசிபிகளை பகிர்ந்துள்ளனர் நானும் ஒரு சுவையான ரெசிபி பகிர்கின்றேன் சாதம் மிச்சம் ஆனால் தான் செய்யவேண்டும் என்று இல்லை என் பிள்ளைகள் சாதத்தை மிச்சமாக வடித்து புளி சுண்டல் செய்து தாருங்கள் என்று சொல்வார்கள் அந்த அளவிற்கு சுவையான ஒரு ரெசிபியை நம் குழுவில் பகிர்வதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri
More Recipes
கமெண்ட்