முட்டை காய்கறி ஆம்லெட்
#breakfast காலை நேர சிறந்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் போட்டு லேசாக வதக்கவும்
- 2
வதக்கிய கலவை ஆறியதும் மூன்று முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கவும் தேவையான அளவு மிளகுத்தூள் உப்பு சேர்க்கவும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 3
இப்போது தோசைக்கல் நன்றாக காய்ந்ததும் சிறிது என்னை விட்டு கலவையை உதவும் தேவையான அளவு எண்னை சேர்த்துக்கொள்ளலாம்
- 4
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு வேக விடவும் இப்போது சுவையான சத்தான காய்கறி ஆம்லெட் தயார் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13239106










கமெண்ட்