கேரட் சூப்
சமையல் குறிப்புகள்
- 1
மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து பொடித்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 3
அதனுடன் நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கி 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.
- 4
நன்கு ஆறியவுடன் மிக்சியில் அரைத்து கொள்ளவும். கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
- 5
விருப்பப்பட்டால் கார்ன் பிளக்ஸ் சிப்ஸ் சேர்த்து பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13256434









கமெண்ட் (4)