சமையல் குறிப்புகள்
- 1
மீந்து இட்லியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- 2
எண்ணெய் சூடானவுடன் நீளவாக்கில் வெட்டி வைத்த இட்லியை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பிறகு 4ஸ்பூன் இட்லி பொடியை பொட்டு குலுக்கிக் கொள்ளவும்.
- 4
கடைசியாக கறிவேப்பிலையை பொறித்து இட்லி ஃபிஷ் ஃப்ரை மேல் போட்டு அலங்கரிக்கவும்.இப்போது நமக்கு சுவையான இட்லி ஃபிஷ் ஃப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஃபிஷ் ஃப்ரை (Fish Curry Recipe in Tamil)
#goldenapron3#anbanavargalakusamayungalகண் பார்வைக்கு மீன் மிகவும் சிறந்த உணவு. எனது அன்பு மகன் சாய் ஸ்ரவன்.அவனுக்கு மீன் வருவல் மிகவும் பிடிக்கும். மிகவும் விட்டமின்கள் நிறைந்த இந்த ரெசிபியை அன்பானவர்கள் காக சமையுங்கள் போட்டிக்காக அவனுக்கு செய்து கொடுத்தேன்.சுவைத்து விட்டு என்னை பாராட்டி பரிசாக ஒரு முத்தத்தை கொடுத்தார்.நீங்களும் உங்கள் இல்லத்தில் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் அன்பை வெல்லுங்கள். Dhivya Malai -
-
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
-
-
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
-
-
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13248464
கமெண்ட் (4)