குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நாட்டு கோழி குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நாட்டு கோழி குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

நாட்டு கோழி குழம்பு

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#cookwithfriends

#cookwithfriends

மேலும் படிக்க

நாட்டு கோழி குழம்பு

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#cookwithfriends

#cookwithfriends

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4-5 பரிமாறுவது
  • 1/2கிலோ நாட்டு கோழி
  • 1பிரிஞ்சி இலை
  • 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1கப் சின்ன வெங்காயம்
  • 1 அல்லது 2 பச்சை மிளகாய்
  • 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 தக்காளி
  • 10காய்ந்த மிளகாய்
  • 1டேபிள் ஸ்பூன் தனியா
  • 1/2டேபிள் ஸ்பூன் காச காச
  • 1பட்டை
  • 3ஏலக்காய்
  • 4கிராம்பு
  • 1/2டீஸ்பூன் மிளகு
  • 1/2டீஸ்பூன் சீரகம்
  • 1/2கப் தேங்காய்
  • நல் எண்ணெய் தேவையான அளவு
  • கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு (வெந்நீர்)
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் மிளகாய், தனியா, காச காச, பட்டை, ஏலக்காய், கிராம்பு, தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து ஆறவைத்து தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நாற்றாக வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அத்துடன் தக்காளி சேர்த்து நன்றாக மசிந்து போகும்வரை வதக்கவும் பின் மஞ்சள் தூள்
    மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அத்துடன் சிக்கன் சேர்க்கவும் அதனை 10நிமிடம் மூடி போடு வேகவிடவும்

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் தேவையான தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 20நிமிடம் வேதாவிடவும்

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இத்தனை பரோட்டா, ரைஸ், ஆப்பம், புட்டு,பத்திரி, பாலாடா ஆகியவற்றுடன் பரிமாறலாம்

  8. 8

    குறிப்பு : மட்டன், சிக்கன் ஆகிவை சமைக்கும்போது வெந்நீர் சேர்க்கவேண்டும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
01 ஆகஸ்ட் 2020 08:07 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நாட்டுகோழி குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பெப்பர் ஃபிரைட் ரைஸ்
  2. கடாய் காளான் மசாலா(kadai mushroom gravy)
  3. சாமை வென்பொங்கல்🍚🍚
  4. மிளகு மசூர் பருப்பு  (pepper Masoor dal fry)
  5. பன்னீர் பட்டர் மசாலா
  1. ஆலு பரோட்டா (aloo paratha).
  2. மொஹல் சிக்கன் / mughlai chicken
  3. மலபார் முட்டை பரோட்டா
  4. செட்டிநாடு தட்டப்பயறு குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13262474
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close