நூடுல்ஸ் சப்பாத்தி

#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்
நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
- 2
வானொலியில் வானொலியில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பிறகு கேரட் மற்றும் குடைமிளகாயை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
கடைசியாக தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும் கரம் மசாலா மிளகாய்த்தூள் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்
- 4
இப்போது மீந்த சப்பாத்திகளை உருட்டி நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும் இவற்றை காய்கறி கலவையில் சேர்த்து மெதுவாக கிளறவும்
- 5
கடைசியாக ஒரு முட்டையை சேர்த்துக் கொள்ளவும் லேசாக கிளறி விடவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் இப்போது சுவையான காய்கறிகள் சேர்த்த சப்பாத்தி நூடுல்ஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட் (2)