சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதே வாணலியில் ரவையைச் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்
- 3
பிறகு காய்ச்சிய பால் (பாலில் குங்குமப்பூவை கலந்து வைத்துக் கொள்ளவும்) மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
ரவை வெந்த பிறகு இதில் சர்க்கரையும் சிறிது கேசரி கலர் சேர்த்து நன்றாக கிளறவும்... ரவையில் தண்ணீர் வற்றியவுடன் நெய் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து ஒரு முறை கிளறி அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 2 நிமிடம் வைக்கவும்
- 5
இப்போது அதிக தீயில் வைத்து கிளறவும் ரவை வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்போது எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
-
-
-
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
-
-
-
கேரட் ரவா கேசரி #book #nutrient2
கேரட்டில் வைட்டமின் A, C மற்றும் வைட்டமின் b1, 2, 3 மேலும் நிறைந்த சத்துக்கள் உள்ளது. Renukabala -
-
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
சப்போட்டா பழம் வைத்து செய்த இந்த கேசரி மிகவும் சுவையாக இருந்தது.கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன்,நிறைய நட்ஸ் சேர்த்து செய்ததால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.#NP2 Renukabala -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
அண்ணாச்சி நெய் ரவா கேசரி (annachi nei rava kesari recipe in Tamil)
#book#goldenapron3 Taste of mannady -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
-
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதனால் சுவை கூடுதலாக உள்ளது. Gayathri Ram -
-
-
-
குங்கும பூ கேசரி (saffron kesar)
இது முற்றிலும் கலர் பொடி சேர்க்காமல் குங்கும பூவை மட்டும் சேர்த்து செய்தது #lockdownSowmiya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13271147
கமெண்ட்