சாமை வெஜ் மஞ்சூரியன்

#cookwithfriends
குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக நாம் சமைத்து கொடுப்பது மிகவும் இக்காலத்தில் அவசியமானது. சிறுதானியங்களை இப்படி சேர்த்துக் கொடுத்தால் நன்கு சாப்பிடுவார்கள்.
சாமை வெஜ் மஞ்சூரியன்
#cookwithfriends
குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக நாம் சமைத்து கொடுப்பது மிகவும் இக்காலத்தில் அவசியமானது. சிறுதானியங்களை இப்படி சேர்த்துக் கொடுத்தால் நன்கு சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாமை அரிசியை நன்கு அலசி குக்கரில் 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
- 2
வேகவைத்த சாமை அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதில் கேரட் பீன்ஸ் சேர்க்கவும்.
- 3
அதில் உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் கடலை மாவு மைதாமாவு கார்ன்ஃப்ளார் மிளகுத்தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி எடுத்துக் கொள்ளவும்.
- 4
கிளறிய கலவையிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து உருண்டைகளை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 6
மற்றொரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.
- 7
நன்கு வதங்கிய பின் அதில் சில்லி சாஸ் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 8
ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவுடன் தண்ணீர் சேர்த்து கலக்கி அதில் சேர்க்கவும்.
- 9
2 நிமிடம் கழித்து இப்போது அதில் பொரித்து வைத்த பால்ஸ் சேர்க்கவும். நன்கு கிளறி எடுத்தால் இருப்பது சாமை வெஜ் மஞ்சூரியன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
-
வெஜ் டொமேட்டோ பாஸ்தா
#goldenapron3#lockdown ரெசிபிஇந்த லாக் டவுன் பீரியடில் உணவுடன் சேர்த்து ஸ்னாக்ஸ் வகைகளையும் வீட்டிலேயே தயாரிக்கிறேன். நாட்டுச் சர்க்கரை டீ காபியில் புதிதாக சேர்த்துக் கொள்கிறேன். மேலும் இஞ்சி எலுமிச்சை பூண்டு மிளகு சீரகம் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்தாலும் இப்பொழுது சற்று அதிகமாகவே சேர்க்கிறேன். Aalayamani B -
முட்டைக்கோஸ் மஞ்சூரின்(Cabbage Manchurian)
#Cookwithfriends #RajiSamayal #starters முட்டைக்கோஸ் இப்படி செய்து கொடுத்தால் எல்லோ௫க்கும் பிடிக்கும் . டூ இன் ஒன் சிற்றுண்டி #deepfry Vijayalakshmi Velayutham -
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்.. Nalini Shankar -
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
கேரட் 65 #GA4
கேரட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கேரட்டை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Dhivya Malai -
-
வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் (Vegetable manjurian box Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ் Jayasakthi's Kitchen -
-
More Recipes
கமெண்ட் (2)