காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...

Gowsalya T @cook_25325271
#myfirstrecipe
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி..
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipe
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஊறவைத்த அவற்றை மிக்ஸி அல்லது கிரைண்டரில் மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு மாவு புளிக்கும் வரை வைத்திருக்க வேண்டும்
- 4
பிறகு வெல்லத்தை பாகு போன்று காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
- 5
காய்ச்சிய பாவை மாவுடன் கலந்து கொள்ளவும்
- 6
பிறகு அதனுடன் ஏலக்காய் சேர்த்து பணியாரக் கல்லில் மாவை ஊற்றவும்
- 7
மிகவும் சுவையான காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13289807









கமெண்ட் (2)