சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை நன்கு கழுவி20நிமிடம் ஊற வைக்கவும்.1பின்ச் குங்கும பூவை பாலில் (சப்ரான் பால்)கலந்து வைத்து கொள்ளவும்.தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
குக்கரில் நெய் விட்டு முந்திரி பருப்பு, பழம்,பாதம் ஐ வறுத்து எடுத்து கொள்ளவும். அதே நெய்யில் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை, சீரகம், மிளகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதக்கிய பிறகு 1டம்ளர் அரிசிக்கு 1.5டம்ளர் தண்ணீர், சப்ரான் பால், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 4
தண்ணீர் நன்கு கொதித்த பின்பு அரிசி, வறுத்து வைத்துள்ள பருப்புகள் சேர்த்து மூடி வைத்து 2விசில் விடவும். விசில் சத்தம் அடங்கியதும் கொத்தமல்லி இலை,மாதுளை முத்துக்கள் தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
இம்யூனிட்டி பூஸ்டர்
#immunity இதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. இந்த டிரின்க் கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாக்க உதவும். கோல்டு, காஃப் வராமல் தடுக்கும். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran
More Recipes
கமெண்ட் (10)