சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக கழுவி, மஞ்சள் தூள், மற்றும் லேசாக உப்பு போட்டு,கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, வேகவைத்து,எடுத்து வைத்து கொள்ளவும்..
- 2
ஒரு கடாயில், 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட்,போட்டு வதக்கவும்,பிறகு நறுக்கிய தக்காளி,மிளகாய்த்தூள் மல்லித்தூள்,மிளகுத்தூள், உப்பு,மற்றும் சிக்கனை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்..
- 3
பின்னர் சிக்கன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்..
- 4
பின்னர் கொத்தமல்லித்தழை போட்டு,1/2ஸ்பூன் மிளகுத்தூள் தூவி, இறக்கவும்.பெப்பர் சிக்கன் ஃப்ரை தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் கிரேவி
#ilovecookingசிக்கன் பெப்பர் கிரேவி இது போன்று செய்து பாருங்கள் அதிக காரம் இல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கிரேவி ஆகும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 287.83 Kcal📜PROTEIN- 20g📜FAT- 21.63g📜CARBOHYDRATE- 3.37g📜CALCIUM- 43.15 mg sabu -
-
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
சிக்கன் பெப்பர் ப்ரை
#pepper மிளகு சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது பயன்படுகிறது Prabha muthu -
-
பேபி பொட்டேட்டோ ஃப்ரை
# GA4 குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும். ThangaLakshmi Selvaraj -
-
-
-
பெப்பர் மத்தி
#pepperஇந்த மீன் குழம்பு வந்து எங்க வீட்டில குளத்து மீன் வச்சு பண்ணுவோம் எப்பவுமே. இப்ப எனக்கு குளத்து மீன் கிடைக்கல அதனால நான் மத்தி மீன் ல பண்றேன். மீன் குழம்புக்கு சுவை என்கிறது மண்சட்டியில் வைக்கிறதுதான்.அதனால மண்சட்டியில் தான் நான் எப்பவுமே மீன்குழம்பு சமைப்பேன். இந்த குழம்புக்கு கடைசியாக பச்சை தேங்காய் எண்ணெய் ஊற்றுவது ரொம்ப சுவை கொடுக்கும். இதுல வந்து மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் முழுசா ஆட் பண்ணுங்க அது தான் வந்து ஹெல்த்தி. இந்த மீன்களை கூட இந்த குழம்பு வந்து நல்ல சுவையா இருந்துச்சு. செஞ்சு பாருங்க. Belji Christo -
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13294706
கமெண்ட் (2)