ரவை கிச்சடி
#breakfast
சுவையான ரவை கிச்சடி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு சிறிதளவு போட்டு தாளிக்கவும்
- 3
பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு நன்றாக பொன்னிறம் வரும் வரை வதக்கவும்
- 4
அதனுடன் பட்டாணி கேரட் பீன்ஸ் இவற்றையும் சேர்த்து வதக்கவும்
- 5
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஐயும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
நன்றாக வதங்கிய பின் இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்று சிறிது நேரம் நன்றாக கொதிக்கவிடவும்
- 7
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 8
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்த ரவையை அதில் சேர்த்து நன்றாக கிளறவும்
- 9
ரவை வெந்தவுடன் சிறிது நேரம் பொலபொலவென்று வரும் வரை நன்றாக கிளரவும்
- 10
கடைசியில் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்
- 11
இப்பொழுது மிகவும் சுவையான ரவை கிச்சடி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13289922











கமெண்ட்