மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)

#pepper
மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper
மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை நன்கு கழுவி, தோல் நீக்கி, பொடியாக நறுக்கியது அரை கப், மிளகு, கறிவேப்பிலை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து, அரைத்து சாறு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து, அத்துடன் தயாராக வைத்துள்ள பீட்ரூட் சாறு சேர்த்து பிசையவும். கொஞ்சம் எண்ணை தடவி வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும், பூரியை தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். பீட்ரூட் கலரும், மிளகுக்காரமும் கொண்ட இந்த பூரி மிகவும் சுவையாக இருக்கும்.
- 4
இப்போது நல்ல கலரும், காரமும் உள்ள இந்த பூரிகளை குழந்தைகள், துணை உணவு இல்லாமல் வெறுமனே, விருப்பி சாப்பிடுவார்கள். இது ஒரு நல்ல சத்தான, சுவையான சிற்றுண்டி. இந்த மிளகு கார பீட்ரூட் பூரியை அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala
-

பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala
-

பீட்ரூட் பூரி
#காலைஉணவுகள்வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது. Natchiyar Sivasailam
-

-

-

-

மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala
-

பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊
-

பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala
-

கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#Flour1 Renukabala
-

நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala
-

பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali
-

பாலக் பூரி (Spinach poori)
சத்துக்கள் நிறைந்த பசலை அல்லது பாலக் கீரையை வைத்து பூரி செய்துள்ளேன். மிகவும் சத்தான பாலக் கீரை விழுது மற்றும் கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரியை நீங்களும் செய்து சுவைக்கவும்.#deepfry Renukabala
-

வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala
-

-

கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala
-

பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala
-

பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala
-

பூண்டு கார வதக்கல் (garlic spicy fry)
#momபூண்டு ஒரு சத்துக்கள் நிறைந்த உணவு. அனைவரும் விரும்பி சாப்பிடும் பூண்டு உணவில் சேர்த்து வர வாயுத்தொல்லை தீரும். பாலுவுட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. Renukabala
-

கார சீரக சங்கர பாலி(Spicy jeera shankarapali recipe)
#karnatakaகர்நாடகாவில் மிகவும் பிரபலமான காரமான சங்கரபாலி செய்முறையை பார்க்கலாம் Poongothai N
-

-

முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala
-

-

-

சோலா பூரி (Chole Bhature)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சோலா பூரி சுலபமாக செய்வது எப்படிஎன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.மைதா மாவு வைத்து செய்யப்படும் இந்த பூரி சுவையாகவும் , பார்ப்பதற்கு பெரியதாகவும் இருப்பதால், நீங்களே செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.#hotel Renukabala
-

மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani
-

முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)
முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala
-

-

பிங்க் பூரி(Pink puri)
#GA4 #WEEK9குழந்தைகளுக்கு மிகவும் விரும்பும் கலர்ஃபுல்லான பின்க் பூரி செய்முறையை பார்க்கலாம் Poongothai N
More Recipes












கமெண்ட் (12)