காளான் மிளகு பொடிமாஸ்

Gayathri Vijay Anand @cook_24996303
#pepper
காளான் இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மிளகு சளிக்கு மிகவும் நல்லது.
காளான் மிளகு பொடிமாஸ்
#pepper
காளான் இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மிளகு சளிக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
காளானை 3 முறை தண்ணீர் சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
பிறகு பெரிய வெங்காயம் 1,பொடி பொடியாக நறுக்கிய கொள்ளவும்.
- 3
காளானையும் பொடி பொடியாக நறுக்கிய கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் 2 டேபூள் ஸ்பூன் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், காளானையும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
- 5
காளான் மொறுவலாக வரும் வரை நன்றாக வதக்கவும்.
- 6
சுவையான மொறு மொறுப்பான காளான் பொடிமாஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சாமை மிளகு உப்புமா
#pepperமிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
-
-
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
-
-
-
-
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
-
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
-
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
-
மிளகு ரவா ரோஸ்ட்(Pepper paper Rava Roast)
#pepper மொறுமொறு பேப்பர் ரவா ரோஸ்ட் (Hotel style Rava roast) Vijayalakshmi Velayutham -
-
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana -
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepperபொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13163068
கமெண்ட் (4)