உளுந்தங்களி

Gowsalya T @cook_25325271
#breakfast
பெண்களுக்கு உடல் வலிமை தரக்கூடிய மிகவும் சுவையான உளுந்தங்களி.....
உளுந்தங்களி
#breakfast
பெண்களுக்கு உடல் வலிமை தரக்கூடிய மிகவும் சுவையான உளுந்தங்களி.....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு வறுத்த உளுந்தையும் பச்சரிசியையும் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வெல்லத்தை பாகு காட்சி எடுத்துக் கொள்ளவும்
- 4
பிறகு பாகு நன்றாக கொதி வரும்போது மாவை சிறிது சிறிதாக அதனுடன் சேர்த்து கிளறவும்
- 5
பிறகு கெட்டியான பதம் வந்தவுடன் இறக்கவும்
- 6
இப்பொழுது சுவையான உளுந்தங்களி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13303244











கமெண்ட் (2)