பன்னீர் பட்டர் மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை நன்கு நசுக்கிக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேவையான எண்ணெய் ஒரு ஸ்பூன் பட்டை சேர்த்து சூடானவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 2
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். மிக்ஸியில் தக்காளிகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்
- 3
சிறு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்கவிடவும் வரை சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீர் கொதித்தவுடன் அதில் போடவும்.
- 4
அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் பச்சை வாசனை நீங்கும் தனி மிளகாய் தூள் கரம் மசாலா காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
மசாலா வாசனை போனவுடன் சிறிது பட்டர் சேர்க்கவும். தேங்காய் பால் சேர்த்து கிளறி விடவும். பன்னீரை சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
ஐந்து நிமிடம் மசாலாவுடன் நன்கு கிளறிவிடவும். இப்பொழுது சூடான சுவையான பனீர் பட்டர் மசாலா பரிமாற ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்