மண்சட்டி கோழி புனா தொக்கு
#cookwithfriends. அபி &சுமி.
சமையல் குறிப்புகள்
- 1
கோழி கறியை கழுவி சுத்தம் செய்து சிறிதளவு உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடியும் கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும். மிளகு சீரகம் மல்லி இவை மூன்றையும் கடாயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
- 2
மண் சட்டியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கோழிக்கறியை இதில் பத்து நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
வெங்காயங்களை சிறு துண்டுகளாக நறுக்கி 2 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கவும் இதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய் ஒரு தேக்கரண்டி ஜீரகம் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
2 தக்காளியை அரைத்து இதனுடன் சேர்த்து வதக்கவும். ஊறவைத்த கோழிக்கறியை சேர்க்கவும்.
- 5
மஞ்சள் பொடி,மிளகாய் பொடி ஏற்கனவே வறுத்துப் பொடித்த கலவை தயிர் 100 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
இந்த புனா தொக்கு பரோட்டா,ரொட்டி, பிரியாணி,ஆப்பம் இதுப் போன்ற வகைகளுக்கு மிகவும் சுவையானதாக இருக்கும். எனது தோழி அபி மட்டன் தம் பரோட்டா சமைத்துள்ளார்.இந்தப் புனா தொக்கு அதனுடன் அருமையான சுவையைக் கொடுக்கும்
- 7
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெங்காய வெந்தய கோழி வறுவல் (Vengaya Venthaya Kozhi Varuval Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
-
-
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
#GA4#Week15#Chickenவீட்டில் உள்ள பொருட்களை வைத்து மசாலா பொடி அரைத்து தண்ணீர் சேர்க்கமால் கோழியில் உள்ள தண்ணீர் சத்து மட்டும் வைத்து செய்யப்பட்ட கோழி வறுவல் Sharanya -
-
-
கருவேப்பிலை வெற்றிலை கோழி கறி (Kariveplai, vethalai Chicken curry recipe in Tamil)
இந்த கறி செய்முறை வெற்றிலை துளசி கருவேப்பிலை புதினா மல்லி அழைத்து திரட்டி செய்ய வேண்டும் மிகவும் சுவையாக இருக்கும் நெஞ்சு சளி இருமல் உடல்வலி இருப்போருக்கு மருந்தாகவும் பயன்படும் சாப்பிட உடலில் உள்ள சளி வெளியேறும் மிளகு சேர்ப்பது உடலுக்கு நல்லது என எல்லாம் கலந்து இருக்கும் மிளகாய் கிடையாது நல்லெண்ணெய் மட்டுமே Chitra Kumar -
-
நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu Pavumidha -
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
-
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
-
-
மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்.. San Samayal
More Recipes
கமெண்ட்