குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் செய்முறை முக்கிய புகைப்படம்

சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங்

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#bake

#bake

மேலும் படிக்க

சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங்

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#bake

#bake

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • குக்கீ செய்ய :-
  • 85கிராம் உப்பில்லா பட்டர்
  • 1/2கப் சக்கரை
  • 1முட்டை
  • 1/2டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
  • 11/4கப் மைதா
  • 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2டீஸ்பூன் உப்பு
  • ராயல் ஐசிங் செய்ய :-
  • 1முட்டையின் வெள்ளை
  • 2கப் பவுடர் சக்கரை
  • 2பிஞ்சு கிரீம் ஆப் டார்டார் (cream of tartar)
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுகர் குக்கீஸ் செய்ய :- ஒரு சலடையில் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் ஐ சலித்து வைத்திருக்கவும்

    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புட் ப்ரோசச்சார் (food processor) இல் சலித்து வைத்த மைதா, உப்பு, சக்கரை மற்றும் கோல்ட் (cold)பட்டர் சேர்த்து நன்றாக சுத்தி எடுக்கவும்

    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அது பிரட் பொடி பருவத்துக்கு வரும் அத்துடன் முட்டை வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக மீண்டும் அடித்து எடுக்கவும் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி நன்றாக பிசைந்து எடுக்கவும்

    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் அதனை சதுர வடிவில் மாற்றி பிரிட்ஜ்ல் 3மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கவும் அதனை மாவு தூவி தயாறாக வைத்திருக்கும் கவுண்டர் டாப் இல் உருட்டி குக்கீ கட்டர் வைத்து வெட்டி தயாராக வைத்திருக்கும் ட்ரை இல் வைத்து 160டிகிரி செல்சியஸ் இல் 10நிமிடம் ப்ரீ ஹிட்டேட் ஓவென் இல் 18 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும் சுகர் குக்கீஸ் ரெடி

    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ராயல் ஐசிங் செய்ய :- ஒரு பத்தரத்தில் முட்டையின் வெள்ளை சேர்த்து பதை வரும்வரை பீட்டர் வைத்து அடிக்கவும் அத்துடன் கிரீம் ஆப் டார்டார்(tartar) மற்றும் பொடித்த சக்கரை சிறிது சிறிதாக சேர்த்து 2நிமிடம் அடித்து எடுக்கவும் பிளோட்(flood) கன்சிஸ்டெண்சி ரெடி தனியாக எடுத்து காத்து புகா பத்தரத்தில் வைக்கவும் மீண்டும் அத்துடன் சக்கரை சேர்த்து 3 நிமிடம் அடித்து எடுக்கவும் அவுட்லைன் கன்சிஸ்டெண்சி ரெடி மீண்டும் அத்துடன் சக்கரை சேர்த்து 2நிமிடம் அடுத்து எடுத்தால் பைப்பிங் கன்சிஸ்டெண்சி ரெடி

  6. 6

    தேவையானதை எடுத்து கலர் சேர்த்து பைப்பிங் பாக் இல் எடுத்து வைக்கவும்

  7. 7

    அவுட்லைன்- குக்கீ எடுத்து அதில் பாடர் வரையவும்

    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிலோட் (flood)- அதில் பிலோட் கன்சிஸ்டெண்சி இல் இருக்கும் ஐசிங் ஐ சேர்த்து ஒரு டூத் பிக் வைத்து சாமான் படுத்தவும்

    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பைப்பிங். தேவையான டிசைன் வரையவும்

    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அது காய 4 -5 மணிநேரம் ஆகும் சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெடி

    சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    குறிப்பு :- 1) புட் ப்ரோசச்சார் (food processor) இல்லை என்றால் மிக்ஸியில் பல்ஸ் மோடு பயன்படுத்தலாம் 2) ராயல் ஐசிங் செய்ய கிறீம் ஆப் டார்டார் கு பதில் 1/2டீஸ்பூன் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம் 3)சரியான பிலோட் கன்சிஸ்டெண்சி அறிய ஒரு ஸ்பாட்டுல வைத்து வரைந்தால் அது 10-15செகண்ட் குள்ள மறைய வேண்டும் 4) அவுட்லைன் கன்சிஸ்டெண்சி தெரிந்துகொள்ள 25-20 செகண்ட் 5) பைப்பிங் கன்சிஸ்டெண்சி கு 30செகண்ட் க்குமேல் ஆகும் மறைய

  12. 12

    6)இன்னும் சக்கரை சேர்த்தால் அது ஸ்டிப் பைப்பிங் கன்சிஸ்டெண்சி அதாவது பூக்கள் செய்ய பயன்படுத்தலாம் 7) ஐசிங் கன்சிஸ்டெண்சி சரி செய்ய தண்ணீர் ஸ்பிரே செய்து மிக்ஸ் செய்து பயன்படுத்தலாம் 7) இதற்கு ஐசிங் நோஸ்ஸில் நான் பயன்படுத்தவில்லை தேவைப்பட்டால் 0 டிப் நோஸ்ஸில் பயன்படுத்தலாம் பைப்பிங் கு

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
14 ஆகஸ்ட் 2020 10:59 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
14 ஆகஸ்ட் 2020 15:35
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சர்க்கரை Cookies

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
  2. தினை பனியாரம் (Thinai paniyaram recipe in tamil)
  3. Kasi Halwa (Kaasi halwa recipe in tamil)
  4. ராகி களி (Raagi kali recipe in tamil)
  5. டோமினோஸ் ஸ்டைல் கார்லிக் பிரட் (Garlic bread recipe in tamil)
  1. பாதாம் ஓட்ஸ் குக்கீஸ் (Badam oats cookies recipe in tamil)
  2. ராகி களி (Raagi kali recipe in tamil)
  3. நைலான் ஜவ்வரிசி உப்புமா (Nylon javvarisi uppma recipe in tamil)
  4. நாட்டு சக்கரை சின்னமோன் ரோல் (Naatu sarkarai cinnamon roll recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13413363
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close