நாட்டு சக்கரை சின்னமோன் ரோல் (Naatu sarkarai cinnamon roll recipe in tamil)

நாட்டு சக்கரை சின்னமோன் ரோல் (Naatu sarkarai cinnamon roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சக்கரை, உப்பு சேர்த்து கலந்து தயிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வெச்சு க்கவும்
- 2
இன்னொரு கப்பில் நாட்டுசக்கரை, வெண்ணை, சின்னமோன் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் பதத்தில் வெச்சு க்கவும்
- 3
கடாய் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் உப்பு ஸ்டாண்ட் போட்டு மூடி 10 நிமிடம் ஹீட் பண்ணிக்கவும்.
- 4
பிசைந்து வைத்திருக்கும் மாவை செவ்வடிவமாக பரத்தி மேலே நாட்டுச்சக்கரை கலவை தேய்த்து புக் மடக்குவதுபோல் மடிச்சு, அதை 4 ஆக பிரித்து, திரும்ப 3 பிரிவாக பிரித்து பின்னால் போடுவதுபோல போட்டு சுத்தி வைக்கவும்
- 5
ஹீட்டாக இருக்கும் கடா யில் சின்ன கிண்ணத்தில் வைத்து, ஒரு தண்ணின்மேல் கிண்ணத்தை வைத்து 12 - 15 நிமிடம் பேக்க செய்யவும். வெந்ததும் சின்னமோன் மேலே வெண்ணை தடவி எடுத்துதவும. ஆறினதுக்கப்புறம் சாப்பிடவும். லேசான இனிப்புடனும், முருகலாவும் ருசியாவும் பாக்க அழகாவும் இருக்கும் இந்த சின்னமோன் ரோல்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
-
சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)
#m2021குளிர் காலத்தில் காலையில் breakfast சிறிது சூடான ரோல், சூடான காப்பி அல்லது மசாலா டீ –தேவாமிர்தம் தான். ரோல் செய்ய பொறுமை. நேரம் வேண்டும். ஏகப்பட்ட நன்மைகள்,, சின்னமோன் anti-viral, anti-bacterial and anti-fungal, நோய் விளைவிக்கும் கிருமிகளை கொல்லும். இரத்த அழுதத்தை (hypertension), இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். குடலுக்கு நல்லது. முதல் முறை செய்தேன். நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
ப்ளூபெர்ரிஆப்பிள் சின்னமன் கேக்(Blueberry Apple Cinnamon Cake recipe in tamil)
#welcome 2022No -Oven, Maida, beater....healthy cakeப்ளூபெர்ரி - நோய் எதிர்ப்பு சக்தி, இதயம், இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் எலும்புகள் சீராக இருக்க உதவுகிறது .. ஆப்பிளின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரிந்ததே.... Nalini Shankar -
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
மூன்று பொருட்கள் வைத்துகேக் செய்துவிடலாம்.ஓவன் தேவையில்லை.#bake#no oven #bake #no oven Azhagammai Ramanathan -
-
-
-
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake ) Nalini Shankar -
பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...Merry X'Mas..🎄No -. Maida - Sugar - Otg.. Nalini Shankar -
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஜாம் ரோல்(jam roll recipe in tamil)
#choosetocook செய்து வைத்ததும் காலி ஆகி விடும்.சாஃப்ட்,சுவை மற்றும் எளிமையான செய்முறை.குழந்தைகள் மட்டுமல்ல,பெரியவர்களும் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
கமெண்ட் (2)