பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 கப் அரிசி மாவு
  2. 1/2 கப் நாட்டு சர்க்கரை
  3. 1/4 கப் வேகவைத்த பாசிப்பருப்பு
  4. 1 கப் பால்
  5. 1 தேக்கரண்டி சுக்குப் பொடி
  6. 3ஏலக்காய் பொடித்தது
  7. 1 சிட்டிகை உப்பு
  8. 1 கப் வெந்நீர்
  9. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பவுலில் அரிசி மாவு, உப்பு சேர்த்துத் தேவையான அளவு வெந்நீர் சேர்த்துப் பிசையவும்.

  2. 2

    பிசைந்த மாவை சிறிய அளவில் நீள வடிவத்தில் கொழுக்கட்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

  3. 3

    பின்னர் உருட்டிய கொழுக்கட்டை களை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் ஒரு கப் பால் சேர்த்துக் காய்ந்ததும் வெந்த பாசிப்பருப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

  5. 5

    கொதித்ததும் வேகவைத்த கொழுக்கட்டைகளைச் சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    கொதித்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பின்னர் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

  7. 7

    நாட்டு சர்க்கரை கரைந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி சேர்க்கவும். கொதித்ததும் இறக்கவும்.

  8. 8

    சூடாகப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes