ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தயிர், எண்ணெய்,சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும்.
- 2
அதனுடன் ராகி மாவு, கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
சிறிது பால் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.
- 4
குக்கரை சூடு படுத்தி அதனுள் கலந்துவிட்ட மாவுக் கலவையை வைத்து மூடி போட்டு 40 முதல் 60 நிமிடம் வரை வேக வைக்கவும்.
- 5
மேலே உருகிய சாக்லேட் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு மற்றும் பருப்பு உருண்டை வறுவல் (Paruppu urundau kulambu recipe in tamil)
- நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)
- டீ ரஸ்க் (Tea Rusk recipe in tamil)
- செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
- பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruuppu poorana kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13448590




கமெண்ட் (2)