வெள்ளைபூசணி தயிர் பச்சடி (Vellai Poosani Thaiyir Pachadi recipe in tamil)

1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.
2. இதை தயிர் பச்சடியாக சமைத்து உண்பதால் அல்சரை சீக்கிரமாக குணப்படுத்தும்.
3. இந்த பச்சடியை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாது.
4. இதை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
5. அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நீங்களும் சாப்பிட்டு பாருங்கள்.
வெள்ளைபூசணி தயிர் பச்சடி (Vellai Poosani Thaiyir Pachadi recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.
2. இதை தயிர் பச்சடியாக சமைத்து உண்பதால் அல்சரை சீக்கிரமாக குணப்படுத்தும்.
3. இந்த பச்சடியை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாது.
4. இதை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
5. அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நீங்களும் சாப்பிட்டு பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளைப் பூசணியை முதலில் நறுக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
- 3
வேகவைத்த வெள்ளைபூசணி, சின்ன வெங்காயம், மல்லித்தழை, தேவையான அளவு உப்பு, ஒரு கப் தயிர் இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது சுவையான வெள்ளைபூசணி தயிர் பச்சடி ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
-
தயிர் பச்சடி #combo 3
இது செய்வது மிகவும் சுலபம் எந்த வகையான பிரியாணிக்கும் இந்த தயிர் பச்சடி மிகவும் நன்றாக இருக்கும் Jegadhambal N -
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif -
-
வாழைப்பூ தயிர் பச்சடி (Vazhai poo Thayir pachadi Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். வாழைப்பூ ஜி என்றாலே அதை சுத்தம் செய்வது கடினம் என்று யாரும் வாங்குவதில்லை. ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கியம் ஆயிரம். குடல்புண் ரத்த அழுத்தம் மூலம் சுகர் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும். வாழைப்பூவை வாரம் ஒருமுறை சமைத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். Santhi Chowthri -
* மிக்ஸ்டு வெஜ் தஹி பச்சடி *(tayir pachadi recipe in tamil)
#HFஇதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் ஹெல்தியானது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானதும் கூட. தயிர் சேர்ப்பதால் ருசி அதிகம். Jegadhambal N -
வெள்ளை பூசணிக்காய் துவையல் (Vellai Poosanikaai Thuvaiyal Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் Sowmya Sundar -
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)
எல்லாருக்கும் விருப்பமான மோர் குழம்பு வெள்ளை பூசணி மோர் குழம்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் வின்டர் மேலன் (winter melon) #arusuvai5-உவர்ப்பு#goldenapron3-melon Lakshmi Sridharan Ph D -
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
-
-
பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everydayகேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
பிரட் தயிர் வடை (Bread thayir vadai recipe in tamil)
#arusuvai4தயிர்வடை போலவே அதே சுவையில் ஆனால் எண்ணை இல்லாமல் ஹெல்தியான பிரட் தயிர் வடை jassi Aarif -
உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom
1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.2. எலும்புகளை பலப்படுத்தும்.3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். Nithya Ramesh -
பேரீச்சம்பழ பச்சடி (dates pachadi) (Peritchampazha pachadi recipe in tamil)
#cookpad turns 4#. #cook with dry fruits#. பேரிச்சம்பழம் அயன் சத்து நிறைந்தது.தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ரத்த சோகை நோயிலிருந்து விடுபடலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. Senthamarai Balasubramaniam -
தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)
#golden apron3 #lockdown 2 #bookவீட்டில் தக்காளி மற்றும் தயிர் இருந்தது.ஒரு மாறுதலுககாக இதை செய்யவில்லை. முருங்கைக்காய் ஒன்றும், இரண்டு கத்தரிக்காய் மட்டுமே இருந்தது. பொரியல் செய்ய வேறு காய்கறிகள் இல்லை. லாக் டவுன் நேரத்தில் வெளியே செல்ல விரும்பவில்லை. அதனால் தொட்டு கொள்ள இதை செய்தேன்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.(tomoto,curd,and raitha/golden apron 3) Meena Ramesh -
*புடலங்காய் தயிர் பச்சடி*(pudalangai tayir pacchadi recipe in tamil)
மீந்து போன புடலங்காயை வீணாக்காமல் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது.அதனால், புடலங்காயில் தயிர் பச்சடி செய்து பார்த்தேன்.சுவையாக இருந்தது.இது எனது சொந்த முயற்சி. Jegadhambal N -
-
கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
#GA4#WEEK3 #GA4 # WEEK 3Carrotமோர் குழம்பு போன்று எளிய முறையில் செய்யும் உணவு. Srimathi -
-
-
வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)
#deepfryவாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது .உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இதை இரண்டையும் சேர்த்து கட்லட் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இந்த கட்லெட்டை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.Nithya Sharu
-
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali -
துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
வெந்தைய கீரை உடல் சூட்டை தணிக்கும் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நல்லது. # ve Suji Prakash -
More Recipes
கமெண்ட் (2)