வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)

#steam
Banana leaf sweet Ragi kozhukattai
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steam
Banana leaf sweet Ragi kozhukattai
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராகி மாவையும், அரிசி மாவையும், தனித்தனியாக,லேசாக வறுத்து,எடுத்துக் கொள்ளவும்,...
- 2
இரண்டு மாவையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து, ஒன்றாகக் கலந்து, ஒரு கப் அளவு தண்ணீரை சுட வைத்து,மாவில் கொஞ்சம் கொஞ்சமாக,ஊற்றி, முதலில் கரண்டியில் கலக்கிவிட்டு,ஆறியபின் கையால் பிசைந்துகொள்ளவும்,...
- 3
பூரணம் செய்வதற்கு, பொடித்த வெல்லத்தை, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து, வடிகட்டி,எடுத்து வைத்துக் கொள்ளவும்,கடாயில் நெய் ஊற்றி,தேங்காய் துருவலை வதக்கவும், வதங்கியபின் வெல்லம் தண்ணியை,ஊற்றி கலக்கவும்,...
- 4
தண்ணீர் வற்றும் வரை, கொதிக்க வைத்து, ஏலக்காய் தூள்,போட்டு இறக்கவும்,...பூரணம் ரெடி
- 5
ஒரு வாழை இலை, சின்னத் துண்டுகளாக, வெட்டி வைத்துக் கொள்ளவும்,ஒரு துண்டை எடுத்து எண்ணை தடவி, மாவை வைத்து தட்டி, நடுவில் பூரணம் வைத்து, இலையை மூடி ஒட்டி விடவும்,...
- 6
இதே போல் எல்லா மாவையும்,செய்து இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி,ஆவி வந்தவுடன், இட்லித் தட்டில்,செய்து வைத்து கொழுக்கட்டை வைத்து,15 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்,...g
- 7
சுவையான,சத்தான, வாழை இலை ராகி கொழுக்கட்டை தயார்,.. இலையை எடுத்துவிட்டு கொழுக்கட்டையை சாப்பிடலாம்,...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
-
-
-
-
-
வாழை இலை கொழுக்கட்டை-பச்சரிசியில் இருந்து முழு செய்முறை விளக்கம்
பெரும்பாலும் கொழுக்கட்டையை நாம் கடையில் விற்கப்படும் ரெடிமேட் கொழுக்கட்டை மாவை வைத்து செய்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே கொழுக்கட்டை மாவு செய்வது மிகவும் எளிய காரியம். பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அதில் இருந்து எப்படி கொழுக்கட்டை மாவைசெய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த ரெசிபியில் காணலாம். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
இல அடா (இலை அடை)
#bananaவாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல. சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
-
வாழை இலை இட்லி
#bananaநம் பாரம்பர்யத்தோடு நெருங்கியத் தொடர்புடையது.. வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும். muthu meena -
-
-
More Recipes
கமெண்ட் (4)