உண்ணிமதுரம்(நேந்திரபழ பாள்ஸ்) (Unni mathuram recipe in tamil)

Soulful recipes (Shamini Arun) @cook_22494547
உண்ணிமதுரம்(நேந்திரபழ பாள்ஸ்) (Unni mathuram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
7 பிரட் எடுத்து அதனை நன்றாக மிக்ஸில் போட்டு பொடித்து எடுக்கவேண்டும்
- 2
வாழை பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும் அத்துடன் முந்திரி, உப்பு, பாதி பாகம் பொடித்த பிரட் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்
- 3
அதனை பந்து போல் உருட்டவும் அதனை பிரட் தூளில் உருட்டி எடுத்து மீதமான சூடு செய்த எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 4
பனானா பாள்ஸ் ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13541810









கமெண்ட் (2)