சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு அரிசி வகைகளையும் உளுத்தம் பருப்பையும் வெந்தயமும் கழுவி நன்றாக இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைத்து சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். ஒரு சிறிய தேங்காயைத் துருவி அதையும் மிக்ஸியில் அழைத்து அரிசி மாவில் சேர்க்கவும். குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 2
அடிகனமான கடாயில் மிதமான சூடு செய்து எண்ணெய் ஊற்றாமல் எண்ணெயை துணியால் வைத்து தடவிய பின் ஆப்ப மாவை நடுவில் ஊற்றி கடாயை எடுத்து ஒரு சுழட்டி சுழட்டி அதன் மேல் சிறிது எண்ணெய் விட்டு மூடி வைத்து எடுக்க ஆப்பம் வரும். தேங்காய் பாலும் தேங்காய் சட்னியும் நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும். தேங்காய்ப்பால் செய்ய தேங்காயைத் துருவி அரைத்துபால் எடுத்துக் கொள்ளவும். தேவைப்படும்போது சர்க்கரை சேர்க்கலாம் இல்லையெனில் பால் நீர்த்துவிடும்.
Similar Recipes
-
-
-
தேங்காய் பால் ஆப்பம் (Thenkaai paal aappam recipe in tamil)
#kerala இந்த வீட்டில் சமைத்த ஆப்பங்கள் கேரளாவில் பிரபலமானது Christina Soosai -
-
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)
கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM லதா செந்தில் -
-
-
-
-
சூடாக ஆப்பம், தேங்காய் பால் (Aappam & thenkaai paal recipe in tamil)
ஆப்பம், தேங்காய் பால் சாப்பிட சுவையாக இருக்கும். வயிற்றுக்கு தொந்தரவு தராது. தேங்காய் பால் சூடு செய்யாமல் சாப்பிட நிறைய சத்து உள்ளது. ஹோட்டல் ஸ்டைலில் இப்ப வீட்டில் செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
-
ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்
#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
ஆப்பம் தேங்காய்ப்பால்(appam and coconut milk recipe in tamil)
சூடான ஆப்பமும் தேங்காய் பாலும் அருமையான பொருத்தமாக இருக்கும் மிகவும் பாரம்பரியமான உணவு முறைகளில் இதுவும் ஒன்று # ric. Banumathi K -
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு Viji Prem -
-
பால் ஆப்பம்
பால் ஆப்பம் பட்டு போல மெத்தென்ற ஆப்பம் . கேரளா ஸ்பெஷல். ஒரு நாளில் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த முழூ உணவு தான் காலை உணவு. சுவையுடன் சத்து சேர்க்க நட்ஸ் ரோஸ்ட் செய்து சேர்த்தேன், பாலும் தேங்காய் பாலும் ஏலக்காய் பொடியும் சுவை கூட சேர்த்தேன்; இப்பொழுது இது முழூ உணவு காலையில் தெம்பும் சக்தியும் கொடுக்க #everyday1 Lakshmi Sridharan Ph D -
கலர் ஆப்பம் (Kalar aappam recipe in tamil)
#kerala week 1#photoஇந்த ஆப்பத்தில் கேரட் ஜூஸ் மற்றும் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து செய்வதால் கூடுதலான சத்து இதில் உள்ளது Jassi Aarif -
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் பூண்டு சாதம் (Poondu Satham Recipe in tamil)
உடல் சூடு குறைய, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமடைய . #MyfirstReceipe #chefdeena Manjula Sivakumar -
பாதாம் பால் (Badham paal recipe in tamil)
#kids2இதற்கான பவுடரை கடையில் சென்று வாங்க வேண்டியதில்லை வீட்டிலே ரெடி செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13544698
கமெண்ட் (2)