மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் போட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும். பத்து நிமிடம் கழித்து நன்கு தண்ணீரில் இரண்டு முறை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
சுத்தம் செய்த மீன் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் அரிசி மாவு, சோள மாவு,இஞ்சி பூண்டு விழுது,எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
பொரிக்க தேவையான எண்ணையை சூடு படுத்தவும்.
- 4
ஊற வைத்த மீன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
சுவையான மீன் வறுவல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13543845








கமெண்ட்