வஞ்சிரம் மீன் ஃப்ரை🤤🤤😋😋
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு,கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர், அரிசி மாவு, கான்பிளவர் மாவு கலந்து கழுவிய மீனில் தடவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
ஒரு ஃப்ரை பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டங்களைப் போட்டு பொரித்து எடுத்தால் வஞ்சரம் மீன் ஃப்ரை தயார்.🐟🐟🤤🤤😋😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13581576










கமெண்ட்